Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

விடியலைத் தேடிய விமானம்
-5 %
புயேனோசைரிஸ் (அர்ஜெண்டினா) விமானத்தளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள இக்கதை, விமானப் போக்குவரத்தின் தொடக்க காலத்தோடு தொடர்புடையது. அக்காலகட்டத்தில் பெரும்பாலும் தபால் போக்குவரத்துக்காகவே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல்நேர விமானப்பயணம் பிரச்சினையின்றி இயங்கத் தொடங்கிவிட்டது. மாறாக. இரவுநேர விம..
₹119 ₹125
விடுதலையை எழுதுதல்
-5 % Out Of Stock
நீரின் உருமாற்றம் பெண்ணுடலின் சலனங்களுக்குப் பொருந்துகிறது. ஆணின் மாற்றமில்லாத தட்டையான உடலைவிட பெண்ணுடல் மிகவும் உருமாற்றமுடைய, உற்பத்தி ஆற்றல் பெற்ற உடல். உயிரினங்கள் நீரை ஆதாரமாகக் கொண்டுதான் தோன்றுகின்றன. பெண், குருதி நீரால் ஒரு புது உயிரை உருவாக்கிக் கர்ப்ப நீரில் மிதக்க விடுகிறாள். அச்சிசு ..
₹133 ₹140
விடுபூக்கள்
-5 % Out Of Stock
விடுபூக்கள் - தொ.பரமசிவன்:திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குறியவர். தொ.பா.வின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கின்றது. சிதம்பரம் கோயிலைக் பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராசராசனை இ..
₹57 ₹60
விட்டில்
-5 %
ஈழத்து எழுத்தாளர் இராகவனின் இந்தச் சிறுகதைகள் வாசகரை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும். மரபான கதையாடலை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தக் கதைகள் உள்ளடக்கத்திலும் மரபை மீறுபவை. புனைவு - எதார்த்தம் என்ற வகைப்படுத்தல்களைக் கடந்து உருவாகியிருக்கும் பிரதிகள் இவை. இவற்றில் வினாத்தாள்களும் விளம்பரங்களும் நாடகம..
₹95 ₹100
விபரீத ராஜ யோகம்
-5 %
கல்யாணராமன் கதைகளில் சட்டெனப் புலனாகும் கூறுகள், செவ்வியல் படைப்புகளின் சார்பும் சாயையும். தற்செயல் உணர்வுகளின் நீட்சியை அல்ல; நிரந்தர உணர்வுகளின் தற்கால விளைவுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன. கதையில்லாத கதைக்கும் கதையை வெளியேற்றும் கதைக்குமான யுகத்தில் கல்யாணராமன் செவ்வியல் பாங்கான சிறுகதைகளை முன்வைக்..
₹190 ₹200
வியத்தலும் இலமே
-5 % Out Of Stock
அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புகழ் பெற்றவர்களை, ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் என்றுதான் சொல..
₹261 ₹275
வியூகம் கொள்ளும் காய்கள்
-5 %
தனது இருக்கையில் வந்தமர்ந்த பயணியைப் போல் சட்டென்று நம்மை ஆட்கொள்கின்றன மதியழகனின் கவிதைகள். அக்கறை, பொறுப்பு, அழகு இன்னும் சில சொற்றொடர்களைப் பொருத்திப் பார்க்காமல் தனக்கே உரிய முழுச் சுதந்திரத்துடன் கவிதையில் பயணம் மேற்கொண்டிருப்பதுதான் மதியின் நடை. சில கவிதைகளில் தலைப்புகளைத் தவிர்த்ததற்கு..
₹71 ₹75
விருந்து விருந்து
-5 %
தம் ரத்த உறவுகளின் மீது உயிரனைய நேசம் வைத்திருக்கும் எளிய மனிதர்களின் ஈரச் சித்திரம் இத்தொகுப்பின் பெரும்பான்மையான கதைகளில் தீட்டப்பட்டுள்ளது. குறைவான சொற்களில் பாத்திரங்களின் அகநிலைகள் சாத்தியப்படுத்தப்பட்டுள்ள கலைஅமைதி கூடிய இந்தக் கதைகளில் சிறார் உலகின் பரிசுத்தம், பெண்களின் நிகழ் கடந்த காலத் துய..
₹228 ₹240
விரும்பத்தக்க உடல்
-5 %
வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலைப் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது. இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக் உடல் உபாதைகள், உளவியல் ச..
₹143 ₹150
விலகிச் செல்லும் பருவம்
-5 %
செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது. வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்து வைத்துக்கொண்டிருப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில..
₹95 ₹100
விளம்பர நீளத்தில் ஒரு மரணம்
-5 %
நவீன உலகின் சிக்கலை அதைவிடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியா..
₹214 ₹225
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்
-5 %
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்(கட்டுரைகள்) - ராஜ் கெளதமன் :சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும் அதேவேலையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவம..
₹95 ₹100
Showing 1249 to 1260 of 1308 (109 Pages)